டை இழப்பு என்பது கடினமான காரியம் எல்லாம் கிடையாது. வீட்டில் இருக்கும் சமையல் அறை பொருட்களை வைத்தே உங்க எடையை இழக்க முடியும். நீங்கள் சாப்பிடும் உணவுகளின் கலோரி அளவை பராமரிப்பது எடை இழப்பு நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. தவறாமல் உடற்பயிற்சி செய்வதோடு உங்க எடை இழப்பிற்கு தகுந்த மாதிரி உணவு முறையில் மாற்றங்களையும் செய்ய வேண்டும்.
தேவையற்ற கலோரி உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது தான் ஏராளமான பிரச்சனைகள் உருவாகிறது. தேவையற்ற கொழுப்புகள் உடலில் தேங்கி உடல் பருமனை உண்டாக்கி விடுகிறது. உங்க சமையலறை பொருட்களை வைத்தே எடை இழப்பை பெற முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.